தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கும் கல்வி உதவித் தொகை (ஆண்டுக்கு):
பொறியியல்பட்ட மேற்படிப்பு, மருத்துவபட்ட மேற்படிப்பு, சட்டபட்ட மேற்படிப்பு, விவசாயபட்ட மேற்படிப்பு, ஆசிரியர் பயிற்சிபட்ட மேற்படிப்பு, உடற்பயிற்சிகல்வி பட்ட மேற்படிப்பு | Rs.12,000 |
பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவ பட்டப்படிப்பு, சட்டப் பட்டப்படிப்பு, விவசாய படிப்பு, ஆசிரியர் பயிற்சிபட்டப்படிப்பு, உடற்பயிற்சிகல்வி பட்டப்படிப்பு | Rs.8,000 |
பொறியியல்பட்டயப்படிப்பு, மருத்துவப் பட்டயப்படிப்பு, ஆசிரியர் பயிற்சிபட்டயப்படிப்பு, உடற்பயிற்சி கல்வி பட்டயப்படிப்பு | Rs.5,000 |
மேல்நிலைக் கல்வி, தொழிற்பயிற்சிக் கல்வி | Rs.4,000 |
உதவி பெறுவதற்கு தகுதிகள்
குறிப்பு : வருடந்தோறும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31.
கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம்
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் பத்து மதிப்பெண்கள் பெறும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 10-ம் வகுப்பிற்கு ரூ.2000/-ம் 12-ம் வகுப்பிற்கு ரூ.3000/-ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
தொழிலாளியின் பிள்ளைகள் படிப்பிற்குப் பாடப்புத்தகம் வாங்குவதற்காக மேல்நிலைவகுப்பு முதல் முதுகலைப் பட்டயப்படிப்பு வரை உதவித் தொகையாக கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.
தொழிலாளர்களும் அவர்கள் பிள்ளைகளும் அடிப்படை கணினிப் பயிற்சிபெற வருவாய் மாவட்டத்திற்கு 5 பேர் வீதம் தலா ரூ.1000/- உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
மேலும் தகவலுக்கு https://www.lwb.tn.gov.in/ta_/index.php வலைத்தளத்தை பார்க்கவும்