support@sseriesindia.com+91(82700) 54588
HomeBlogAbout UsBusinessAgricultureAstrologyGeneral InformationContact Us

New blog posts

Hair Transplants ! What to Expect
Hair Transplants ! What to Expect

20 May, 2022 by Administrator

Like good health and youth, most of us take...

சமையல் குறிப்பு – சமையல் டிப்ஸ்
சமையல் குறிப்பு – சமையல் டிப்ஸ்

20 May, 2022 by Administrator

ரசம் ஒரு கொதிக்கு அதிகமாக கொதிக்ககூடாது....

ரேஷன் அரிசியில் கூட வெள்ளை வெளேரென பஞ்சு போல சுவையான ஆப்பம் செய்வது இவ்வளவு ஈசியா?
ரேஷன் அரிசியில் கூட வெள்ளை வெளேரென பஞ்சு போல சுவையான ஆப்பம் செய்வது இவ்வளவு ஈசியா?

20 May, 2022 by Administrator

பலரும் ரேஷன் பொருட்களில் அரிசியை வாங்கியவுடன்...

செக்ஸ் கனவுகள் ஏன் வருகின்றன..? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?
செக்ஸ் கனவுகள் ஏன் வருகின்றன..? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

17 May, 2022 by Administrator

சில நேரங்களில் நமது வித்தியாசமான உணர்வுக்கு...

View all blog entries →

sseriesindia.com

தங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும். Whatsapp

அகத்தி விதை விலை குறைவு விவசாயிகள் மகிழ்ச்சி

    Posted on 8 May, 2022 by Administrator

    அகத்தி விதை விலை குறைவு விவசாயிகள் மகிழ்ச்சி

    சின்னமனுார்--அகத்தி விதை விலை குறைந்து வருவதால் கொடிக்கால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வெற்றிலை கொடிக்கால் விவசாயம் சின்னமனூர், வடுகபட்டி,, ஜெயமங்கலம், சில்வார்பட்டி, மேல்மங்கலம், பெரியகுளம், கம்பம் பகுதிகளில் அதிகம் நடைபெறுகிறது. கொடிக்காலில் வெற்றிலை சாகுபடி செய்ய முருங்கை, அகத்தி மரங்களை வளர்க்க வேண்டும், ஒரு முறை கொடிக்கால் விவசாயம் செய்த நிலத்தில் மீண்டும் கொடிக்கால் அமைக்க முடியாது. வேறு விவசாயம் தான் செய்ய வேண்டும். புதிய கொடிக்கால் அமைக்க ஆடி மாதம் முருங்கை, அகத்தி விதைகள் விதைப்பு செய்ய வேண்டும். கடந்தாண்டு கிலோ ரூ.1800க்கு விற்ற அகத்தி விதை தற்போது ரூ.1000க்கு கிடைக்கிறது. அகத்தி விளைச்சல் அதிகம் என்பதால் விலை குறைவு. இது புதிய கொடிக்கல் அமைக்கும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என சின்னமனூர் வெற்றிலை கொடிக்கால் விவசாய சங்க இணை செயலாளர் ரவி கூறியுள்ளார்.

     


    Comments