support@sseriesindia.com+91(82700) 54588
HomeBlogAbout UsBusinessAgricultureAstrologyGeneral InformationContact Us

New blog posts

இன்றைய கணவன் மனைவி உறவு
இன்றைய கணவன் மனைவி உறவு

15 June, 2022 by Administrator

"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி...

Starting Export Import Business Guidelines
Starting Export Import Business Guidelines

3 June, 2022 by Administrator

Starting Export Business Guidelines Guide...

இதயம் காக்கும் உணவுகள்
இதயம் காக்கும் உணவுகள்

3 June, 2022 by Administrator

இதயத்திற்கு இதமான உணவு பழக்கவழக்கங்களை...

சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்
சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்

3 June, 2022 by Administrator

உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று...

View all blog entries →

sseriesindia.com

தங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும். Whatsapp



Blog

    திருமணத்தை பதிவு செய்வது எப்படி

    திருமணத்தை பதிவு செய்வது எப்படி

    பொதுவான தகவல்கள்

    Posted on 20 April, 2022 by Administrator

    திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவருக்கும் இது பொருந்தும். தமிழ்நாட்டில் கட்டாய திருமண பதிவுச் சட்டம் 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.   மேற்சொன்ன தேதியிலிருந்து எந்த திருமணம் தமிழ்நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்ற சட்டங்களின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப் பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009  சட்டத் தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து கொள்ளவேண்டும்....
    இந்த 5 விஷயங்களை கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து கொண்டே இ?

    இந்த 5 விஷயங்களை கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து கொண்டே இ?

    ஆன்மிகம்

    Posted on 20 April, 2022 by Administrator

    இன்று எல்லோருக்கும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிரதானமாக இருக்கும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனையாக தான் இருக்கும். குடும்பத்தில் வருமானம் குறைவு, வேலையின்மை, தொழில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளால் வருமானம் குறைந்து போகிறது. இதனால் பண வரத்து தேவையான அளவிற்கு இருப்பது இல்லை. இத்தகைய சூழ்நிலையை மாற்றி அமைக்கக் கூடிய அற்புதமான 5 சக்தி வாய்ந்த எளிய குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். குறிப்பு 1: வாழ்க்கையில் வருமான...
    வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ரீஃபண்டு இனி ஒரே நாளில் கிடைக்கும் - மத்திய அரசு புது திட்டம

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ரீஃபண்டு இனி ஒரே நாளில் கிடைக்கும் - மத்திய அரசு புது திட்டம

    வர்த்தகம்

    Posted on 20 April, 2022 by Administrator

    டெல்லி: வருமான வரி தாக்கல் செய்த பின்பு ரீஃபண்டிற்காக இனிமேல் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த மறுநாளே உங்கள் கணக்கிற்கு வந்துவிடும் வகையில் புதிய மென்பொருள் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 4,241 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.   மாதச் சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவில் வருவோரும் தங்களின் ஆண்டு வருமானத்திற்கு உரிய வருமான வரி ரிட்டன்களை ஆண்டுதோறும் ஜூலை மாத...
    Banana Roti Recipe : வாழைப்பழ ரொட்டி

    Banana Roti Recipe : வாழைப்பழ ரொட்டி

    சமையல் குறிப்பு

    Posted on 20 April, 2022 by Administrator

      Banana Roti Recipe : வாழைப்பழ ரொட்டி நீங்கள் செய்யும் சப்பாத்தி மென்மையாக இருக்காதா? எவ்வளவு மென்மையாக பிசைந்தாலும் சப்பாத்தி மென்மையாக இருப்பதில்லையா? அப்படியானால் ஓர் சிம்பிளான டிப்ஸ் சொல்றோம். அந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுணா சப்பாத்தி மென்மையாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். அது என்னவென்றால் சப்பாத்திக்கு தயார் செய்யும் போது, வீட்டில் வாழைப்பழம் மற்றும் பால் இருந்தால், அதையும் சேர்த்து சப்பாத்தி செய்யுங்கள். இப்படி சப்பாத்தி செய்தால் குழந்தைகள் அந்த சப்பாத்தியை விரும்பி...
    தொடர்ந்து மீன் சாப்பிடுவது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்குமா...?

    தொடர்ந்து மீன் சாப்பிடுவது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்குமா...?

    மருத்துவம்

    Posted on 20 April, 2022 by Administrator

    தொடர்ந்து மீன் சாப்பிடுவது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்குமா...? அசைவ சாப்பாடடில் மீன் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறியவர் முதல் பெரியோர் வரை நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவாகும். மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. மீனை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் முடக்குவாதத்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி குறையும். அதுமட்டுமின்றி உடலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள...
    மாடித்தோட்டம் கீரை விவசாயம் – புளிச்ச கீரை சாகுபடி..!

    மாடித்தோட்டம் கீரை விவசாயம் – புளிச்ச கீரை சாகுபடி..!

    தோட்டக்கலைவேளாண்மை

    Posted on 20 April, 2022 by Administrator

      மாடித்தோட்டம் கீரை விவசாயம் – புளிச்ச கீரை சாகுபடி..! புளிச்ச கீரை வளர்ப்பு – தொட்டிகள்: மாடித்தோட்டம் புளிச்ச கீரை சாகுபடி பொறுத்தவரை பயிர் செய்வதற்கு தேர்வு செய்த தொட்டி அல்லது பைகளில் அடியுரமாக ஒரு பங்கு மணல், ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். தென்னை நார்க்கழிவு சேர்ப்பதன் மூலம் மண் இறுகாமல் இலகுவாக இருக்கும். பைகளை பயன்படுத்துவதாக இருந்தால் அதன் அடியில் இரு துளைகள் அமைக்க வேண்டும். பைகளில் உரங்களை நிரப்பும்...
    தக்காளி ரகங்கள்

    தக்காளி ரகங்கள்

    தோட்டக்கலைவேளாண்மை

    Posted on 19 April, 2022 by Administrator

    தக்காளி ரகங்கள் இரகங்கள் கோ.1 கோ.2 மருதம் (கோ 3) பிகேஎம் 1 பூசாரூபி, பையூர் 1 சிஒஎல்சிஆர்எச் 3 அர்கா அப்ஜித் அர்கா அஃஹா அர்கா அனான்யா அர்கா அலோக் அர்கா சிரஸ்டா அர்கா வர்தன் அர்கா விசால் அர்கா விகாஸ் அர்கா செவ்ரோப் அர்கா மெகாலி அர்கா அஹ்தி தக்காளி வீரிய ஒட்டு கோ – 3 HN2 x CLN2123A வின் வீரிய ஒட்டு. மகசூல் 96.2 டன்/ எக்டர். பயிரின் வயது 140-145 நாட்கள். பயிர் பாதி நிர்ணயிக்கப்பட்டு (90-95 செ.மீ) மற்றும் அதிக அடர்த்தி நடவு...

    குரு பெயர்ச்சி 2022: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு பண மழை பெழியும்

    குரு பெயர்ச்சி 2022: இன்று அதாவது ஏப்ரல் 13 அன்று, குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். குரு பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், குரு மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. அதன்படி இன்று அதாவது ஏப்ரல் 13 அன்று, குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை அஷ்டம - தொழில் - அயன சயன போக ஸ்தானங்களின் மீது விழுகிறது. இந்த குரு பெயர்ச்சியில் 3 ராயினருக்கு பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும்....

    அர்த்தாஷ்ட சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட பரிகாரங்கள்

    ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் சனிப் பெயர்ச்சியில் அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்படும் ராசி மற்றும் அதற்கான பரிகாரங்கள் புதுடெல்லி : இன்னும் சில நாட்களில் ஏற்படவிருக்கும் சனி பெயர்ச்சி பலருக்கும் பலவிதமான பலன்களை கொடுக்கவிருக்கிறது. சில ராசிகளுக்கு அர்தாஷ்டம சனி தொடங்குகிறது.   சனிப்பெயர்ச்சியில், அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன அதனால் எதுபோன்ற பலன்கள் ஏற்படும், எந்த இடத்தில் சனி பகவான் சஞ்சரித்தால் அது அர்த்தாஷ்டமம் என்று அழைக்கபப்டும்? அர்த்தாஷ்டம சனியால் எதுபோன்ற விளைவுகள் ஏற்படும்...

    சனிப்பெயர்ச்சி: இன்னும் சில நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

    kurupeyarchi 2022sanipeyarchi 2022ஆன்மிகம்

    Posted on 1 March, 2022 by Administrator

    சனிப்பெயர்ச்சியின் பலன் 3 ராசிக்காரர்களுக்கு மிக நன்றாக இருக்கும். இந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.    ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் அனைத்து ராசிக்கார்ரகளின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப பலன்களை கொண்டு வருகின்றன.  ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ராசி மாறுகிறது. அந்த மாற்றம் ஒரு மனிதனின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. நீதி தேவன் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஏப்ரல் 29-ம் தேதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். சனிபகவான் மிக...

    Comments